சூடான செய்திகள் 1

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

(UTV|COLOMBO)-உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (23) பதில் பிரதம நீதியரசருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவரின் நத்தார் வாழ்த்துச் செய்தி…