உள்நாடுபதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம் by July 13, 2022July 13, 202250 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.