வகைப்படுத்தப்படாத

பதில் சட்டமா அதிபராக தப்புல

(UDHAYAM, COLOMBO) – பிரச்சினைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சாட்சிகளை பதிவு செய்யும் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரே பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

A/L Examination on Aug. 05

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்