அரசியல்உள்நாடு

பதவி துறப்பது குறித்து பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி ஜப்பானுக்கு

 நாடு முழுவதும் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு