உள்நாடுபதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ by January 13, 202039 Share0 (UTV|கொழும்பு) – மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.