கிசு கிசுபதவியை இராஜினாமா செய்ய 24 மணிநேர அவகாசம்? by April 24, 201934 Share0 (UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.