உள்நாடு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.

Related posts

போர்ட் சிட்டி சட்டமூலம் இன்று விவாதிக்கப்படாது

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை

நாளை இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு