உள்நாடு

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னை அபிவிருத்திச் சபையின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (27) சிலாபம் கரவிடகராயவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

நாளை அரச பொது விடுமுறை இல்லை

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகின்றது!