சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது

(UTVNEWS | COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று(13) நான்காவது நாளாக தொடர்கின்றது.

இதுவரை தமது கோரிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் எனவே தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க போவதாக குறித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜே. ரிச்மண்ட் தெரிவித்தார்.

Related posts

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது