சூடான செய்திகள் 1

பணிநீக்கம் செய்யப்பட்ட வீடமைப்பு அதிகார சபையின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த  பணியாளர்கள் வீடமைப்பு அதிகாரசபையின் தலைமையகத்துக்கு முன்பாக  இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள்…

கட்சி உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் தற்காலிகமாக இடைநீக்கம்

மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்