உள்நாடு

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது

(UTV | கொழும்பு) – பணம் அச்சிடப்படுவதால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்

நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள் – சந்தோஸ் நாராயணன்.