கிசு கிசுகேளிக்கை

பட்ட பகலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு லிப் டூ லிப் முத்தம்!

(UTV|INDIA) வட இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.

பிரபலங்களும் தங்களது ஹோலி பண்டிகை புகைப்படங்களை அதிகம் வெளியிட்டனர். பிரபல சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வண்ணம் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

இதனால் வீடியோ வைரலாக நடிகைகள் இதில் என்ன தவறு இருக்கிறது, நெருங்கிய தோழிகள் முத்தம் கொடுத்ததில் என்ன இருக்கிறது என்று கூலாக பேசுகின்றனர்.

 

லிப் டூ லிப் முத்தம் கொடுத்த   நடிகைகள்- வைரலாகும் வீடியோ!

 

 

 

 

Related posts

ஓவியா மீது பொலிஸில் புகார்!

வைரலாகும் ‘அயலான்’

சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா