உள்நாடு

பட்டலந்த இராணுவ முகாமிலும் கொரோனா

(UTV | கொழும்பு) – சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை கொள்வனவு செய்வதற்காக, பேலியகொட மீன் சந்தைக்கு இந்த இராணுவ கெப்டன் சென்றுள்ளார்.

அவர், தற்போது, ஐடிஎச் இல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

நாட்டின் சில பகுதிகளில் மழை

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு !