சூடான செய்திகள் 1

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) இராணுவ படையணி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவு மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு படை வீரர்களின் அணிவகுப்பு ஒன்று நேற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவின் தலைமையில் மதவாச்சியில் ஆரம்பமானது.

மதவாச்சி பழமை வாய்ந்த சோதனை சாவடிக்கு அருகாமையில் ஆரம்பமான நடைபவணி வைபவம் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடைபவணி ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் நிறைவடைய உள்ளது.

Related posts

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை

சில மர்ம நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு