உள்நாடு

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்.

ராஜித உட்பட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

தேசிய அரசாங்கம் அமைக்க முஸ்தீபு : சம்பிக்க பிரதமரா?