உள்நாடுபசிந்து ஹிருஷான் விபத்து தொடர்பில் நால்வர் கைது by March 11, 2020March 11, 202038 Share0 (UTV|கொழும்பு) – ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக மாணவன் பசிந்து ஹிருஷான் விபத்து தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.