உள்நாடுவணிகம்பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம் by March 20, 202041 Share0 (UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.