உள்நாடு

பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று(19) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உறுதி

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் இடையே சந்திப்பு