விளையாட்டு

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகியது

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அணியினர் விபரம் 

Related posts

இலங்கை அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கை வருகை

editor

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று