சூடான செய்திகள் 1பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!! by February 15, 201936 Share0 (UTV|COLOMBO) பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு காரணமாக சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரகாலம் இவ்வாறு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.