உள்நாடு

நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(28) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,210 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,360 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

இன்று முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்