உள்நாடு

நோயிலிருந்து மேலும் 344 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 344 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,249 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு