உள்நாடு

நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 277 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய புற்களை தேடி வரும் யானை கூட்டம்!

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!