சூடான செய்திகள் 1

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

(UTV|COLOMBO)-அடுத்த மாதத்திற்குள் நேன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதைத் தடை செய்வதற்கும், ஞாயிறு தினங்களில் பிற்பகல் 2.00 மணி வரை வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

 

அதேபோல், புலமைப்பரிசில், சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்ற பிரதான பரீட்சைகளில் சமய பாடத்திற்கு புள்ளி வழங்கும் முறையொன்றை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

அரச தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது