சூடான செய்திகள் 1

நைஜீரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 65 பேர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேலும் 42 பேர் உயிரிழந்ததாகவுன் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா

நேற்று நாடுகடத்தப்பட்டவர் குற்றத்தடுப்பு பிரிவில்…

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது