உள்நாடுநேற்றைய தினம் 1381 பீசிஆர் பரிசோதனைகள் by June 18, 2020June 18, 202035 Share0 (UTV |கொழும்பு) – இலங்கையில் இதுவரை மேற்கொள்ப்பட்ட பீசிஆர் (PCR) பரிசோதனைகளின் எண்ணிக்கை 91,391ஆக உயர்ந்துள்ளது. நேற்று(17) மாத்திரம் 1381 பீசிஆர் (PCR) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.