சூடான செய்திகள் 1

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று (07) காலை 10 மணியளவில் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் நேற்று பாராளுமன்ற அமர்வை மேற்கொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தபட்ச உறுப்பினர்கள் இருப்பதனை பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியதனை அடுத்து பாராளுமன்ற அமர்வு இன்றை தினத்திற்கு ஒத்திவைக்கபட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு

கென்யாவில் இடம்பெறும் ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை