சூடான செய்திகள் 1

நேற்று இரவு மைத்திரி – மஹிந்த விசேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அம்பாறையில் சுமூக நிலை

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலர் கொலை