சூடான செய்திகள் 1

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-பொரளை – கொட்டாபார தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 32 வயதான இளைஞர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உந்துருளியில் பயணம்செய்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆர்பகட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை