உள்நாடு

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

(UTV | கேகாலை) – நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

கொழும்பு – கண்டி வீதியின் கேகாலை மொலகொட பிரதேசத்தில் 02 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு வேன்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

கொழும்பில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.​

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்