உலகம்

நேபாளத்தின் புதிய பிரதமர் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்.

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பீ.ஷர்மான ஒலீ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் உட்பட புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நேபாளத்தின் பிரதமராக இருந்த புஷ்ப கமல் தஹால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய பிரதமராக கே.பீ.ஷர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 72 வயதான ஷர்மா இதற்கு முன்னர் இரு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளவில் கொவிட் :19 ஒரு கண்ணோட்டம்

ப்ருசெல்ஸ் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது