வகைப்படுத்தப்படாத

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி

(UDHAYAM, COLOMBO) – மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

දුම්රිය කිහිපයක් අවලංගුයි

இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

සිකුරාදා දින දුම්රිය වර්ජන තීරණය වෙනස් වෙයි.