வகைப்படுத்தப்படாத

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது

(UTV|MOSCOW) மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த  பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பையடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

සංචාරක වීසා නිකුත් කිරීම යළි ආරම්භ කෙරේ

ஷனில் நெத்திகுமாரவுக்கு பிணை

Honduras fishing boat capsizes killing 26