சூடான செய்திகள் 1

நுவரேலியா– ஹக்கல பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO) நுவரேலியா – ஹக்கல பூந்தோட்டத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறுதல் பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பூங்காவை பார்வையிட வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

மேலும் 63 பேர் பூரண குணம்

உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்க மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை