புகைப்படங்கள்

நுவரெலியாவில் பரீட்சார்த்த தேர்தல்

(UTV|நுவரெலியா)- சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் நுவரெலியாவில் பீட்று தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வாக்களிப்பு நிலையத்துக்கு முன்னால் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை குறிக்கும் வகையில் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஒருவருக்கு வாக்களிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றது, மணித்தியாலத்துக்கு எத்தனை பேர் வாக்களிக்கலாம் என்பன உட்பட மேலும் சில விடயங்கள் அவதானிக்கப்பட்டது.

     

     

        

Related posts

ஓவியம் வரைகையில் தூரிகை உடைந்ததோ..?

நீரில் மூழ்கிய காலி நகரம்

கொரோனாவுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்