உள்நாடுவிளையாட்டு

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை

(UTV | கொழும்பு) – முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட ஐசிசி இனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது