உள்நாடுசூடான செய்திகள் 1

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது

நாடு தழுவிய மின்வெட்டு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர்களும் இயங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நடந்தது ஏன் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.

Related posts

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு

பங்களாதேஷ் கலவரம் – இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை.

நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு