சூடான செய்திகள் 1

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்