(UTV | கொழும்பு) – நேற்றைய பதற்றமான சூழ்நிலையை அடுத்து நுகேகொட – மஹரகம வீதி அம்புல்தெனிய சந்தியில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்றும் நாடளாவிய ரீதியாக பல இடங்களில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு கோரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தவண்ணமுள்ளன.