உள்நாடு

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்ப்பு பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : இரு ஆண்டுகள் பூர்த்தி

ரஞ்சனுக்கு இன்று அல்லது நாளை விடுதலை

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்