சூடான செய்திகள் 1

நீர் கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) வெலிசர, நவலோக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதனால் கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதி மஹபாகே சந்தியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

எரிபொருள் விலை குறைவடையலாம்…

திகன பகுதியில் அசாதாரண சூழ்நிலை – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்