சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள மற்றும் தாழ்நிலங்களில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்