வகைப்படுத்தப்படாத

நீர்த்தேக்கங்களில் 38 சதவீதமான நீரே இருப்பதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மகாவலி நீர்த்தேக்கப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மழை பெய்யவில்லை.

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களில் 80 சதவீத நீர் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ மற்றும் பயிற்சி சேவைப் பிரிவின் அதிகாரி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது நிலவும் வறட்சி காலைநிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட நீர்த்தேக்கங்களில் 38 சதவீதமான நீரே இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ மற்றும் பயிற்சி சேவைப் பிரிவின் அதிகாரி கூறினார்.

இந்த நிலைமையை கவனத்தில் கொர்.ண்டு, சிறுபோகத்திற்காக நீர் விநியோகிக்கப்படும் மகாவலி நீர்த்தேக்கப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மழை பெய்யவில்லை.

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களில் 80 சதவீத நீர் உண்டு. இதன் காரணமாக இதன் நீர்ப்பாசன திணைக்களத்தின் நடவடிக்கையின் கீழ் அனைத்து வயல் நிலங்களிலும் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அம்பாறை மாவட்டத்தில் இகினியாகல நீர்த்தேக்கத்தின் கீழ் 42 சதவீதமான உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலநறுவை மாவட்டத்தில் சுமார் 80 சதவீதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீர் வசதிகள் இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ மற்றும் பயிற்சி சேவைப் பிரிவின் அதிகாரி வசந்த பண்டார தெரிவித்துள்ளா

Related posts

“Baby Driver 2” could happen fairly soon

Austria orders arrest of Russian in colonel spying case

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…