சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

(UTV|COLOMBO)-மத்திய மலை நாட்டில் பெய்து வரும் பலத்த மழையுடன் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் மற்றும் லக்ஸ்பான நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் காசல்ரீ மற்றும் மாவுசாகெல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…