உள்நாடு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor