சூடான செய்திகள் 1நீர்கொழும்பு பகுதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை by May 6, 201939 Share0 (UTV|COLOMBO) நீர்கொழும்பு பகுதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.