சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)

(UTV|COLOMBO) குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் நிலைமையை பார்வையிடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) காலை குறித்த இடத்துக்குச் சென்றுள்ளார்.

குறித்த தேவாலயத்தை மீண்டும் புனரமைப்புச் செய்வது தொடர்பில், இலங்கை இராணுவத்துக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-3.jpg”]

 

 

 

Related posts

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை