சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டியில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

(UTVNEWS | COLOMBO) –  கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related posts

காற்றுடன் கூடிய நிலைமை படிப்படியாக குறையும் சாத்தியம்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஶ்ரீ. சு. கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் கைது