புகைப்படங்கள்நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS] by May 19, 2020May 19, 202035 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.