உள்நாடு

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

(UTV | கொழும்பு) – களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 40 வயதுடைய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நவம்பர் 2ஆவது வாரம் நாடு வழமைக்கு திரும்பும்